அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ மானிய விலையில் வாங்க விண்ணப்பிக்கலாம். -->

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ மானிய விலையில் வாங்க விண்ணப்பிக்கலாம்.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கு ஆட்டோ மானிய விலையில் வாங்க விண்ணப்பிக்கலாம்.



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கப்படுகிறது இத்திட்டத்தில் இணைய தேவையான ஆவணங்கள் என்ன விண்ணப்ப படிவம் போன்ற அனைத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.


இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன : 

🔸ஓட்டுனர் உரிமம் 
🔸குடும்ப அட்டை 
🔸ஆதார் அட்டை 
🔸வருமானச் சான்று 
🔸வங்கி கணக்கு புத்தகம்.
🔸 புகைப்படம்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து கொள்ளவும். தயார் செய்த பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். அந்த விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் சரியாக தவறில்லாமல் நிரப்பும். நிரப்பிய பிறகு போட்டோவை ஒட்டி தேவையான ஆவணங்களை இணைத்து உங்க மாவட்டத்தில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர் நல்ல வாரிய அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.


أحدث أقدم
close