தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு..! குறைந்த காலிப்பணியிடங்களே உள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரம்:
நிறுவனம் |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு |
பணிகள் |
இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் |
பணியிடம் |
கோயம்புத்தூர் |
காலியிடம் |
08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
05.12.2022 |
அதிகாரபூர்வ இணையதளம் |
coimbatore.nic.in |
பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரம்:
பணிகள் |
காலியிடம் |
சம்பளம் |
இரவு காவலர் |
05 |
Rs.15,700 |
ஈப்பு ஓட்டுநர் |
03 |
Rs.19,500 |
மொத்த காலியிடம் |
08 |
கல்வி தகுதி:
·
இரவு காவலர் பணிக்கு: விண்ணப்பதாரர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
·
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு:விண்ணப்பதாரர்கள் 8th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
·
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச வயது 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 37 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
·
மேலும் கல்வி தகுதியினை பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து பாருங்கள்.
தேர்தெடுக்கும் முறை:
·
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
·
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( வளர்ச்சி) , மாவட்ட ஆட்சியரகம், (வளர்ச்சி பிரிவு) கோயம்புத்தூர் – 641 018
கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
1.
coimbatore.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
2.
அதில் Notices என்பதில் Recritment என்பதை கிளிக் செய்யவும்.
3.
பின் அதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக அலகு வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
4.
எனவே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை கவனமாக படித்துவிடவும்.
5.
பின்பு அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும்.