TN Village Assistant Admit
Card 2022 Details
Department |
Tamil Nadu Revenue
Department |
Name
of Post |
Village
Assistant |
Total
No. Of Vacancy |
2748
Posts |
TN
Village Assistant Exam Date |
04
December 2022 |
TN
Village Assistant Hall Ticket Release Date |
25th
November 2022 |
Article
Category |
Admit Card |
Official
Website |
tn.gov.in |
விண்ணப்பதாரர் கவனிக்க வேண்டியவை :
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படியுங்கள்:
1.இத்தேர்வுக்கான அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள உரிமைக்கோரல்களுடன் தொடர்புடைய பிற விவரங்கள் ஆகியவற்றின் முடிவுகளுக்கு உட்பட்டது.
2. விண்ணப்பதாரர்கள் அனைவரும் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர் விண்ணப்பதாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் 09.50 AM க்குப் பின் அனுமதிக்கப்பட மாட்டார்கள் மற்றும் 10.50
AM க்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். 3.விண்ணப்பதாரர் தேர்வுக்கான அனுமதிச்சீட்டினை தேர்வு அறைக்கு தவறாமல் கொண்டு வர வேண்டும். இந்தத் தேர்வுக்கு உரிய அனுமதிசீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
4. விண்ணப்பதாரர் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும்
கருப்பு பால் பாயின்ட் பேனாவைத் தவிர வேறு எதையும் தேர்வு அறைக்குள் கொண்டு வரக்கூடாது. 5.விண்ணப்பதாரர்கள் அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது.
6. இந்த அனுமதி கடிதம் இணையதளம் மூலம் உருவாக்கப்படுவதால் முத்திரை மற்றும் கையொப்பம் தேவையில்லை.
வட்டாட்சியர்..