தமிழ்நாடு மின்வாரியம் | மின் இணைப்பு எண்ணை ஆன்லைன் மூலம் கண்டறிவது எப்படி ?
பொதுவாகவே சில நபர்களுக்கு மின் இணைப்பு எண் தெரியாமல் இருக்கும். கடைசி நான்கு இலக்க எண்ணை வைத்து முழு மின் இணைப்பு எண்ணை ஆன்லைன் மூலம் இரண்டு நிமிடத்தில் கண்டறியலாம் அது எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
Step 1.
முதலில் கீழே உள்ள மின் வாரிய இணைய தளத்திற்கு செல்லவும்.
Step 2.
அதில் முதலில் மண்டலத்தை தேர்வு செய்யவும். தேர்வு செய்த பின் பிரிவு அலுவலகம், பகிர்மானம் போன்ற அனைத்தையும் தேர்வு செய்த பிறகு கடைசி 4 இலக்க மின் இணைப்பு என்னை Type செய்யவும்.