மொபைல் மூலம் நீட் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி ?

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு :
நாடு முழுவதும் கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளை www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் இன்று இரவு தெரிந்து கொள்ளலாம்.
அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற உள்ள அனைவருக்கும் மனம் மகிழ்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Result Links :-