தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெண் கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு ? -->

தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெண் கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு ?


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு கல்லூரியில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவிகளுக்கு பெண் கல்வி திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தெரிந்த கொண்ட கல்லூரி பெண்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பெண் கல்வி திட்டத்தில் இணைந்துள்ளார்கள்.

தமிழக அரசு அதிகபூர்வமான அறிவிப்பில் பெண் கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூன் 30-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அந்த அறிவிப்பில் வெளியானது. பல மாணவிகள் இன்னும் இந்த திட்டத்தில் இணைய முடியாமல் தவிர்க்கும் நிலை உருவாக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு ஜூலை 10 ஆம் தேதி வரை பெண் கல்வி திட்டத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என விண்ணப்பிக்கும் தேதியை நீடிக்கப்பட்டுள்ளது.

Penkalvi Customer Care : 

பெண் கல்வி திட்டத்தை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்ளலாம். 14417 Tollfree Number.

பெண் கல்வி திட்டத்தில் நீங்கள் இன்னும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்காமல் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்த்து முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு வீட்டில் இருந்தபடியே எங்கும் அழையாமல் உங்களுடைய மொபைல் போன் மூலமாக அப்ளை செய்து கொள்ளலாம்.

أحدث أقدم
close