மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் நிரந்தர அரசு வேலை | ரூ.1,50,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? -->

மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் நிரந்தர அரசு வேலை | ரூ.1,50,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி?

 மாஸ்டர் டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் நிரந்தர அரசு வேலை | ரூ.1,50,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி?


சென்னை ஐஐடி-யில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

நிறுவனம்: 

  • சென்னை ஐஐடி (IIT Madras)

பணி:

  • Senior Manager

காலிப்பணியிடங்கள்: 

  • Senior Manager - 01

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அனுபவ விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 முதல் ரூ.1,50,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: 

  • 12.04.2023 
இந்த வேலையை பற்றி மற்ற நபர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.





புதியது பழையவை
close