தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குவிண்ணப்பிபது எப்படி ? -->

தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குவிண்ணப்பிபது எப்படி ?

தமிழக அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்குவிண்ணப்பிபது எப்படி ?



காலிப்பணியிடங்கள் : 

1.6.2022 இந்த தேதியில் தொடக்கக்கல்வி பள்ளிக்கல்வி துறையின் கீழ் வரும் ஊராட்சி ஒன்றிய /  நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர் மேல்நிலை கல்வி களில் காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமாக விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே சொன்னவாறு மாவட்ட கல்வி அலுவலர் பெரும் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கூறும் பள்ளி தலைமை ஆசிரியருக்கு அனுப்பி வைப்பார்.


أحدث أقدم
close