தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள்ராணுவத்தில் சேர மாபெரும் ஒரு வாய்ப்பு..! ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு -->

தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள்ராணுவத்தில் சேர மாபெரும் ஒரு வாய்ப்பு..! ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு



அறிவிப்பு நாள்: 27.10.2022

திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்கள் இராணுவத்தில் சேர Agniveer Recruitment Rally (Men), Agniveer Women Military Police, Soldier Technical Nursing Assistant/ Nursing Assistant(Veterinary), Junior Commissioned officer(Religious Teacher) ஆகிய பதவிகளுக்கு, மாபெரும் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் வரும் 15.11.2022 முதல் 29.11.2022 வரை வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவதால், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in இணைய தளத்தில் கண்டுள்ள ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அமர்குஷ்வாஹா.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

புதியது பழையவை
close