பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை | உடனே அப்ளை பண்ணுங்க..! -->

பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை | உடனே அப்ளை பண்ணுங்க..!

 பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை | உடனே அப்ளை பண்ணுங்க..!


NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEBRUARY- 2023

2022-2023-ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2023 பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு (NMMS) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு டிவி,மொபைல் போன்,மடிக்கணினி பார்ப்பதை தவிர்க்கவும்.

 



தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான விண்ணப்பங்களை 26.12.2022 முதல் 20.01.2023 வரை இத்துறையின் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து, தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.01.2023.



NOTIFICATION LINK

APPLICATION FORM

أحدث أقدم
close