இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2023 -->

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2023

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு - 2023

1.மண்டல ஸ்தபதிக்கு விண்ணப்பிக்கும் நபர்

a) மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Must possess Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும்

b) திருக்கோயில்களை புனரமைப்பு பணியில் குறைந்தபட்சம் 10 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

c) 01.07.2022ந் தேதியின்படி குறைந்தபட்சம் 40 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும்.

d) விண்ணப்பதாரர்கள் முன் அனுபவம் குறித்து பெறப்பட்ட சான்றிதழ் அசல் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்

II. உதவி ஸ்தபதிக்கு விண்ணப்பிக்கும் நபர்

 a) மரபு கட்டிடக்கலை தொழில்நுட்பத்தில் இளநிலை தொழில்நுட்ப பட்டம் (Must possess Bachelor of Technical in Traditional Architecture) அல்லது மரபு சிற்ப கலையில் இளநிலை நுண்கலை பட்டம் (Bachelor of Fine Arts in Traditional Sculpture) முடித்திருக்க வேண்டும்

III) பொதுவானவை

a) விண்ணப்பிக்கும் நபர் கண்டிப்பாக இந்து சமயத்தை பின்பற்றுபவராக இருக்கவேண்டும்

b) இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. நியமனம் செய்யப்பட்ட தேதிமுதல் ஓராண்டு அல்லது பணியிடம் நிரந்தரமாக நிரப்படும்வரை (இதில் எது முன்னதோ அதுவரை) ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படும். அரசால் அங்கீகரிக்கப்படும் பணி விதிகளுக்குட்பட்டது c) இந்த நியமனம் மூலம் இவர்கள் பின்னாளில் யாதொரு முன்னுரிமை கோர இயலாது.

d) எவ்வித முன்னறிவிப்பின்றி இவர்களது ஒப்பந்தம் ஆணையரால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் 9) ஒரு நபர் ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் படிவங்களை "ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034" என்ற முகவரிக்கு 20.01.2023 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கவேண்டும். குறிப்பிட்ட நாளுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. பின்னர் பெறப்படும்.

أحدث أقدم
close