தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் சுருக்கெழுத்துதட்டச்சர்கள் நிலை,தட்டச்சர்,அலுவலக உதவியாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் பணிகளை நிரப்புவதற்காக காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பபணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் 8,10,12 வகுப்பு படித்தவர்களை இப்ப பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்களிடம் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்து தேர்வு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
Offline
விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2023