அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். -->

அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு 31.03.2023 -க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

அக்னிபாத் திட்டம்: விமானப்படை பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.

 அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படை யில் சேர இரு பாலரும் மார்ச் 31 வரை இணைய தளம் மூலம் விண்ணப் பிக்கலாம்.

விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண், பெண்கள், அதாவது 2002 டிச.26 அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள், 2006 ஜூன் 26க்கு முன் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 152.5 செ.மீ., பெண்கள்- 152 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.

எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலை களில் ஆள் சேர்ப்பு நடக்கிறது. மேலும் விபரங்களை agnipathwyu.cdac.in என்ற இணையதள முகவ இணைய வழி தேர்வு மே 10 ல் நடக்கிறது. மார்ச் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.




அக்னிவீர் திட்டத்தில் 60 ஆயிரம் பேர் நியமிக்கப் பட உள்ளனர். விமானப் படையில் 4 ஆண்டுகள் பணி புரியலாம். அதன் பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே தொடர்ந்து 15 ஆண்டுகள் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். 

இந்த வேலைக்கு இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இணையவழியில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.







أحدث أقدم
close