சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கி வரும் அரசு பாதுகாப்பு இல்லத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் கீழ்காணும் பதவிகளை நியமனம் செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவி & காலீப் பணியிடம் :-
1. உதவியலாளர் / ஆற்றுப்படுத்தநர் -1
2. பாதுகாவலர் - 2
3. சமையலர் - 1
கல்வி தகுதி :-
உதவியலாளர் / ஆற்றுப்படுத்தநர் இந்த வேலைக்கு இளங்கலை அல்லது உளவியல் பாடத்தின் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பாதுகாவலர் வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :-
10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாதம் ஒன்று கிடைக்கும்.
இந்த வேலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Official நோட்டிபிகேஷன் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொண்டு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து நேரிலோ தபால் மூலமாகவோ அல்லது கொரியர் மூலமாகவோ மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.