10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். -->

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் துணை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். என்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.



பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி துணை தேர்வு 27/6/2023 முதல் நடைபெற உள்ளது இதற்கு பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும் தனித்தேர்வுகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாகவும் 23/5/2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12 மணி முதல் 27/5/2019 சனிக்கிழமை மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நாட்களில் விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத் தொகையுடன் 30/5/2023 செவ்வாய்க்கிழமை மற்றும் 31/5/2023 புதன்கிழமை ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.




  • பத்தாம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூபாய் 500/-
  • மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்விற்கு சிறப்பு அனுமதி கட்டணம் ரூபாய் 1000/-


இதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள 👇👇👇👇👇






أحدث أقدم
close