TNEA - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2023 | TAMILNADU ENGINEERING ADMISSIONS 2023
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgStavGYmzrqePo9wzwysrt3LXb2vIOczbzshZzNq2ZRDyzjAwnFwrlTHptwMDLLsrepMed3lDSQt3gn-h42QbHIxZBJCf8ve6MdVv-Bl8PFWKRXxg2gPEgAB-BKyVFnjfqqU-aGQy6caU/s1600/1683346240440335-0.png)
TNEA - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2023
(05.05.2023 - வெள்ளி) முதல் 04.06.2023 (ஞாயிறு) வரை ஒரு மாத கால அவகாசம்.
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் பயின்ற மாணவர்களுக்கு..
7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் சேருவர்களுக்கு கல்லூரி கட்டணம், விடுதி கட்டணம், உணவு கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்பதால் தவறாமல் விண்ணப்பிக்கவும்.
இலவச கல்வி ஆலோசனைக்கும், சேவை கட்டணம் இல்லாத இலவச விண்ணப்பப் பதிவிற்கும் தயங்காமல் அழைக்கவும்.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் சேர 110 உதவி மையங்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்.