Pet License ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி ? -->

Pet License ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி ?

Pet License ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறுவது எப்படி ?
சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்,பூனை, செல்லப்பிராணிகளை பெருநகர சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

பதிவு செய்வதன் மூலம் ஆன்டோரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் பிற ஊசி போன்ற இலவச சேவைகளைப் பெறலாம்.

ஒரு கால்நடை மருத்துவர் பதிவு செய்தவர்கள் வீட்டிற்குச் சென்று செல்லப்பிராணியை பரிசோதிப்பார். ஏழு நாட்களுக்குள் செல்லப்பிராணி உரிமம் வழங்கப்படும் என்றும் தற்போது வரை நாய், பூனை ஆகியவை மட்டுமே வரையறுத்துள்ளதாகவும், தொடர்ந்து வேறு ஏதாவது செல்லப்பிராணிகளாக இத்திட்டத்திற்குள் பிராணிகளையும் இத்திட்டத்தில் இணைப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று மேயர் அவர்கள் கூறினார்.

கட்டாயம் தங்கள் செல்லப்பிராணிக்கு வெறிநாய்க் கடிநோய் தடுப்பூசி (ARV) செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களுக்கு சென்று உங்கள் செல்லப்பிராணிக்கு இலவசமாக வெறிநாய்க் கடிநோய் தடுப்பூசி செலுத்திய பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


أحدث أقدم
close