நமது இணையதளத்தில் தமிழக அரசாங்கம் வழங்கும் திட்டத்தை பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் அதன் வகையில் இன்று நம் பார்க்க இருக்கும் திட்டம்.
இந்த திட்டத்தில் பயன்பெற கீழே உள்ள தகுதிகள் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே :
- இந்த திட்டத்தில்விண்ணப்பிக்க குழந்தை பெற்றோரை இழந்தவராக இருக்க வேண்டும்.
- பள்ளியில் படித்து கொண்டிருக்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் Rural 72,000 - Urban 96,000 குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில்விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
____________________________________________