
தாட்கோ வழங்கும் இலவச மொபைல் போன் ரிப்பேர் ஆன்லைன் பயிற்சி
பத்தாவது முடித்த மாணவர்கள் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு பொருத்தவரை 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள இணைப்பில் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து விண்ணப்பித்து பயன்பெறவும்.
நன்றி.....