நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் வீட்டில் இருந்தபடியே பகுதி நேரமாகவோ அல்லது முழுநேரமாகவோ வேலை செய்ய அதிக அளவில் ஆட்கள் தேவைபடுகிறது.
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க கல்வித் தகுதி தேவை இல்லை வயது வரம்பு தேவையில்லை உங்களுக்கு உணவு பொருள் மற்றும் தின்பண்டங்கள் பார்சல் செய்ய தெரிந்திருந்தால் மட்டும் போதும் இந்த வேலையை வீட்டிலிருந்தபடியே உணவு மற்றும் தின்பண்டங்களை பார்சல் செய்து எங்களுக்கு அனுப்புவது மட்டுமே ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நபர்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கவும்.
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை எங்களுக்கு அனுப்பவும்.