வீட்டில் இருக்கும் பெண்கள் பகுதி நேரமாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் இந்த தொழிலை செய்யலாம். நீங்கள் தயாரிக்கும் அந்த மெழுகுவர்த்தியை நிறுவனமே வாங்கிக் கொள்வார்கள்.
இந்தத் தொழிலை தொடங்குவதற்கு வீட்டில் சின்ன ஒரு ரூம் இருந்தால் போதும்.
இந்த தொழிலை தொடங்குவதற்கு முன் நிறுவனமே உங்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்.
இந்த தொழிலை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
8122984328
8122984329
8122984329