தமிழக அரசு இ சேவை மையத்தில் வேலை வாய்ப்பு -->

தமிழக அரசு இ சேவை மையத்தில் வேலை வாய்ப்பு




தமிழக அரசு இ சேவை மையத்தில் வேலைவாய்ப்பு.

தமிழக அரசு இ சேவை துறையில் கீழே உள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை விவரம் : 

காலியிடம் : e-District Manager

கல்வி தகுதி : B.E, B.Tech ( Or ) Any UGDegree

தகுதி : பத்தாம் வகுப்பு முதல் கல்லூரி வரை 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 21 - 35

சம்பளம் : 26,000

பணியிடம் : கோயம்புத்தூர்.

தேர்வு செய்யும் முறை : Online Test 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம் : இல்லை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20 / 07 / 2022





أحدث أقدم
close