ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள பதிவு எழுத்தர் பணியினை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபரிடமிருந்து 13.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர் : பதிவு எழுத்தர்
சம்பளம் : 15,900 - 50,400/-
வயது : 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி.
கடைசி நாள் : 13.07.2022
தேர்வு செய்யும் முறை :
Merit List
Documentary Verification.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அறிவிப்பை கட்டாயம் நன்கு படித்து முடித்த பிறகு அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கவும்.