⏰ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பகுதி நேர வேலை | 😍 முதலீடு இல்லை | 🎯 ஒரு நாளைக்கு ₹800/- சம்பளம் 💯 -->

⏰ வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பகுதி நேர வேலை | 😍 முதலீடு இல்லை | 🎯 ஒரு நாளைக்கு ₹800/- சம்பளம் 💯

இந்தப் பதிவில் வீட்டில் இருந்தபடியே பகுதி நேரமாக வேலை செய்து உங்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக மாற்றலாம் என்பதை தான் பற்றி பார்க்க போகிறோம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பெண்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பல இடங்களில் வேலையை தேடி வருகிறார்கள் ஆனால் படித்த படிப்பிற்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை இதுதான் உண்மை. ஆனால் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் நம் கண்ணெதிரே ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் நம் நாட்டில் அதுவும் நம் வீட்டிற்கு அருகில் இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.

இன்றைக்கு நம் பாகப் போகிற வேலை அதாவது வீட்டில் இருந்தபடியே உங்களுடைய பகுதி நேரத்தை செலவு செய்து தமிழில் சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் போதும் ஒரு நாள் ஒன்றுக்கு 800/- சம்பாதிக்கலாம்.

இந்த வேலைக்கு ஒரு சில தகுதிகள் மட்டும் தேவை.

🎯 Own Android Phone

🎯 Internet Connection

🎯 Without Noice Room

🎯 Tamil Language Fluently

இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.

புதியது பழையவை
close