வீட்டில் இருந்தபடியே எங்கும் அழையாமல் கிராம உதவியாளர் பணிக்கு உங்கள் மொபைல் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பினை முழுமையாக படித்த பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தேவையான சான்றுகள்
தேவையான ஆவணங்கள் :
1.சாதி சான்றிதழ்,
2.ஓட்டுநர் உரிமம்,
3.கல்வித் தகுதிச் சான்றிதழ்,
4.இருப்பிடச் சான்றிதழ்,
5.கையொப்பம்,
6.புகைப்படம்,
மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை ஸ்கேன் செய்து உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஆன்லைன் அப்ளிகேஷனை ஓபன் செய்து உங்களுடைய சுய விவரத்தினை நிரப்பி விண்ணப்ப இறுதியில் மேலே உள்ள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோட் செய்து சமர்ப்பிக்கவும்.