இ சேவை மையம் தொடங்குவது எப்படி? How to start E Sevai maiyam in Tamilnadu ? -->

இ சேவை மையம் தொடங்குவது எப்படி? How to start E Sevai maiyam in Tamilnadu ?



தமிழ்நாடு இ பொது சேவை மையம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம்  https://www.tnesevai.tn.gov.in/ இதுதான். தனி மனிதர் ஒருவர் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கு இந்த Tamilnadu e-Sevai (E-governance) வலை தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலைபேசி மற்றும் இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு அவர்களுடைய சொந்த கிராமங்களில் பொது இ சேவை மையம் இயங்கும் இந்தப் பக்கத்தில் நாம் உங்களுக்கு கிராமத்திற்கு எப்படி இ சேவை மையம் தொடங்கலாம் என்கிற தகவல்களை காணப்போகிறோம்.


தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டுள்ள 151 இ-சேவை மையங்களை  "சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும், கட்டணங்களை செலுத்தவும் இப்பொது சேவை மையம் செயல்படுகிறது.




what are the documents required for start tn e sevai maiyam and CSC Centre?

  1. Applicant photo
  2. Proof of Identity
  3. Proof of Address
  4. Cancelled copy of cheque/passbook
  5. Pan Card
  6. GST and Company Registration Number
  7. CAN (Citizen Access Number )

what are the Equipments required for start tn e sevai maiyam? tn e sevai maiyam தொடங்குவதற்கு தேவையான உபகரணங்கள் என்ன?

What are the System requirements for registering on CSC and TN E Sevai maiyam

  1. At least 120 GB Hard Disc Drive.
  2. At least 512 MB RAM.
  3. CD/DVD Drive.
  4. UPS PC with Licensed Windows XP-SP2 or above operating system.
  5. With 4 hrs battery backup/Portable Genset.
  6. Printer/ Colour Printer.
  7. Web cam/digital camera.
  8. Scanner.
  9. Internet connection with at least 128 kbps speed for browsing & data uploading over internet.



How to Start TN E-Sevai Maiyam in Tamilnadu Online/ How to Apply TN e Registration Franchisee?
  • தமிழ்நாட்டில் இ சேவை மையம் தொடங்குவதற்கு முதலில் CSC மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  • CSC Centre Official website https://register.csc.gov.in/page/faq
  • CSC மையத்தில் அனுமதி பெற மூன்று முதல் நான்கு தினங்கள் ஆகும் விண்ணப்பிக்கும் முன்பு மேற்கூறிய அனைத்து ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை தயார் செய்த பிறகு சிஎஸ்ஐ மையத்தில் விண்ணப்பிக்கலாம்
  • விண்ணப்பிக்கும் நபருடைய ஆபீஸ் புகைப்படங்களை இணைக்கப்பட வேண்டும்
  • CSC User ID and Password கிடைத்த பிறகு Tamil Nadu இ சேவை மையத்தை அணுகி தமிழ்நாடு பொது சேவை மையத்தை நாம் தொடங்கலாம்
  • TN Arasu இ சேவை மையம் தொடங்குவதற்காக நாம் டிடி முறையில் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

அரசு இ சேவை மையம் தொடங்குவது எப்படி? Fees

  • விண்ணப்பக் கட்டணமாக 50 ஆயிரம் வரை தேவைப்படும்

TN E Sevai maiyum Links










புதியது பழையவை
close