இந்தப் புத்தாண்டு காலண்டரை 100 க்கும் மேற்பட்டோர் ஊழைப்போடு தி ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் சர்வதேச வடிவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சர்வதேச புகைப்படக் கலைஞர் எல் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் -->

இந்தப் புத்தாண்டு காலண்டரை 100 க்கும் மேற்பட்டோர் ஊழைப்போடு தி ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரில் சர்வதேச வடிவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சர்வதேச புகைப்படக் கலைஞர் எல் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்



அனைவருக்கும் இனிய புத்தாண்டு | கிறிஸ்துமஸ்  திருநாள் நல்வாழ்த்துக்கள்,

இந்த 2023 புத்தாண்டு எல்லோர் வாழ்விலும் நலங்களை கொடுக்கட்டும், எல்லா உயிர்களும் நலமோடு வாழட்டும்.

இந்தப் புத்தாண்டு காலண்டரை 100 க்கும் மேற்பட்டோர் ஊழைப்போடு  'தி ஆர்ட்டிஸ்ட்'  என்ற பெயரில் சர்வதேச வடிவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சர்வதேச புகைப்படக் கலைஞர் எல் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் இது மிகவும் சிறப்பாகவும் வந்துள்ளது.



இதனை விற்பனையும் செய்ய முடிவு செய்துள்ளனர் இதிலிருந்து பெறப்படும் தொகையை காச அறக்கட்டளைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் நாம் வாழும் சமூகத்தில் உள்ள நபர்களின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

காலண்டரை வாங்குவதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

காலண்டரை பெறுவோம் வரும் நாட்களை திட்டமிட்டு செயல்படுத்துவோம்.


Calender Buy Link Below Given






أحدث أقدم
close