'அரசு வேலையை நமது அடையாளம்'
தமிழக அரசு உதவி பெறும் கல்லூரியில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு. எட்டாம் வகுப்பு முதல் டிகிரி படித்த ஆண் பெண் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிட விபரம் :-
1. ஆசிரியர் பணியிடங்கள்.
2. ஆசிரியரல்லாதப் பணியிடங்கள்.
TEACHING POST :-
NON TEACHING POST :-
மேலே உள்ள பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் உங்களுடைய வயதுவரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி.
முதல்வர்
ஸ்ரீதேவி குமரி மகளிர் கல்லூரி குழித்துறை
கன்னியாகுமரி - 629163