தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு..!
APPLY LINK
படித்து முடித்த இளைஞர்களுக்கு அரசு வேலை ஒரு கனவாக இருக்கிறது. அந்த கனவை இந்த வேலை வாய்ப்பு மூலம் நினைவாக்குவது உங்கள் கையில்.. இந்த பதிவில் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் மூன்று வருடம் கழித்து வந்துள்ள காலிப் பணியிடங்களை பற்றி பார்க்க போகிறோம்.
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் பல்வேறு விதமான காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உங்களுக்கு பிடித்த பணிக்கு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலி பணியிட விபரம் :-
அனைத்து பிரிவினருக்கும் எந்தவித விண்ணப்ப கட்டணமும் நீங்கள் செலுத்த தேவையில்லை. இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து முழு விவரத்தை தெரிந்த பிறகு கவனமாக அப்ளை செய்யவும்.
இன்டர்நெட் கஃபே குழு சார்பாக தகுதியான நபர்களுக்கு இந்த வேலை கிடைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்..