P.M.K.V.Y வழங்கும் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி
மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பு நமது பாளையங்கோட்டை NCFT Heights பயிற்சி நிறுவனத்தில் விரைவில் தொடங்க உள்ளது.
தகுதி 18 வயது முதல் 40 வயது வரை
விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள்:-
1. ஆதார் Xerox
2. டிசி, மார்க் சீட் Xerox 3.பேங்க் பாஸ்புக் Xerox
4. Photo-2
விருப்பமுள்ள பெண்கள் இப்போதே முன்பதிவு செய்து கொள்ள இந்த நம்பர்களை அளக்கலாம்.
9244224125, 9244220234.