2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
✅TN Police (TNUSRB) Recruitment 2023
✅காலி இடங்கள்: 621 Sub-Inspectors (SI) of Police (Taluk, AR & TSP) 2023 Posts
✅கல்வி தகுதி: Any Degree
✅இறுதி நாள்: 30.06.2023
முழு விவரங்கள் விரைவில் தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிடப்படும்.