தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கு கல்லூரி பெயர் பட்டியல் வெளியீடு..!
TNGASA Counselling List 2023 | TN Arts and Science Collage Name List | District Wise Govt Collage
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் வரும் மே 8ம் தேதி வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த நிலையில் மே 9ஆம் தேதி முதல் உயர் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கு தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வாரியாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது அதை பார்ப்பதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
.
.
.
.
.
.
.