RTE Scheme Complaint Online | பள்ளி நிர்வாகம் உங்களிடம் பணம் கேட்டால் புகார் அளிப்பது எப்படி ?
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உங்களது குழந்தைகள் தனியார் பள்ளிகளில் பயின்று வரும்போது பள்ளி நிர்வாகம் உங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் தாராளமாக புகார் அளிக்கலாம்.
பெற்றோர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை நேரடியாக ஆன்லைன் மூலம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.