ரேஷன் கடை சேல்ஸ்மேன் வேலை வாய்ப்புக்கான ரிசல்ட் இன்று வெளியீடு !!! -->

ரேஷன் கடை சேல்ஸ்மேன் வேலை வாய்ப்புக்கான ரிசல்ட் இன்று வெளியீடு !!!


2022 ஆம் ஆண்டுக்கான ரேஷன் கடை சேல்ஸ்மேன் என்ற பணிக்கு ரிசல்ட் இன்று வெளியிடப்பட்டது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் வாரியாக ரிசல்ட் வெளியாகி உள்ளது அதில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரிசல்ட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து ரிசல்ட் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ரிசல்ட் பார்க்க Link
أحدث أقدم
close