வீட்டிலிருந்தபடியே வேலை செய்து கொடுக்க அதிக அளவில் ஆட்கள் தேவை படுகிறது.
நீங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செய்து கொடுக்கலாம். வீட்டிலிருந்தபடியே புத்தகத்தை பைண்டிங் செய்து கொடுப்பதற்கு அதிகளவில் எங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவை படுகிறது. இந்த வேலைக்கு எங்கள் விண்ணப்பிக்க கோயம்புத்தூர் மற்றும் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆட்கள் விண்ணப்பிக்கலாம்.
புத்தகம் பைண்டிங் செய்ய புத்தகம் பைண்டிங் இயந்திரம் வைத்திருக்க வேண்டும். மற்றும் அனுபவம் இருக்க வேண்டும். பத்து புத்தகத்திற்கு 300 ரூபாய் வீதம் உங்களுக்கு சம்பளமாக வழங்கப்படும். இதில் ஆர்வம் உள.ளவர்கள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிவரத்தை எங்களுக்கு அனுப்பவும்.