தமிழக அரசு ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு -->

தமிழக அரசு ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு


தமிழக அரசு ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு.

காலிப்பணியிட விபரம் : 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்பபடிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

5. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் 629 157 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.07.2022 (செவ்வாய் கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான www.kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

புதியது பழையவை
close