வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்*
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித் தொகை பெற தகுதி பெற்றவர்கள் ஆவர்
வயது வரம்பு:
SC பிரிவினர் 45 வயதுக்குள்.
இதர பிரிவினர் ( BC,MBC)
40 வயதுக்குள்
கல்வி தகுதி:
SSLC, Below SSLC, HSC/Diploma, Degree (BA, B.SC,B.COM, BBA)
படித்தவர்கள் உதவித்தொகை பெறலாம்.
Below SSLC 200/-
SSLC. 300/-
HSC. 400/-
Degree. 600/-
( மாதம் ஒன்றுக்கு)
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இந்த உதவித் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
👉 பொறியியல், மருத்துவம், வேளாண்மை படித்தவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இயலாது
👉 திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக வேலை நாட்களில் உதவித்தொகை விண்ணப்பத்தை நேரில் பெறலாம் அல்லது இதன் கீழே உள்ள விண்ணப்பத்தை Download செய்தும் விண்ணப்பிக்கலாம்!
இந்த செய்தியை அனைத்து Whatsapp நண்பர்களுக்கும்_ பகிருங்கள்! இந்த தகவல் நமது மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பயன் பெற ஏதுவாகும்.
ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்கள் தற்போது உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
DOWNLOAD APPLICATION FORM