மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு வினா தொகுப்பு அதிகாரப்பூர்வமாக இன்று அரசு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியுள்ள அனைவரும் வினா தொகுப்பினை டவுன்லோட் செய்து சரியான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
கடந்த அக்டோபர் மாதம் 15 16 ஆகிய இரண்டு தேதிகளில் நடந்த மெட்ராஸ் உயர்நீதிமன்ற தேர்வு வினா தொகுப்பு டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.