TNTET Answer Key 2022 – Download Official Answer Key TRB - 2022 -->

TNTET Answer Key 2022 – Download Official Answer Key TRB - 2022


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.01/2022 நாள்: 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது. தேர்வுகள் (Computer Based Examination) திட்டமிட்டபடி கடந்த 14.10.2022 முதல் 19.10.2022 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள் ற்கான கணினி வழித்

இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில்

அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பிற்பகல் 6.00 மணிக்கு பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது.


Candidates who have appeared for the exam can download it using the Steps given below:

Step 1 - Go to TRB Website

Step 2-Enter Registration Number

Step 3 - Select Date of Birth

Step 4 - Select Date of Exam

Step 5 - Select Batch

Step 6- Enter the Captcha letters

Step 7 - Click Submit

Step 8-Read the instructions

Step 9-Select "Click here to view attempted Question Paper"






புதியது பழையவை
close