அங்கண்வாடி மையத்தில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | 10வது படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்.. -->

அங்கண்வாடி மையத்தில் நிரந்தர அரசு வேலைவாய்ப்பு | 10வது படித்தவர்கள் அப்ளை பண்ணலாம்..


பத்தாம் வகுப்பு (SSLC)தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்றுவயது 25 முதல் 35-க்குள் இருக்கவேண்டும் (விதவை / ஆதரவற்றவிதவை / கணவனால்கைவிடப்பட்டவர் 5 வயதுதளர்வு(35+5=40) / Loco Motor Disability i.e., partially orthopaedically differently abled 3 வயதுதளர்வு(35+3=38) மலைவாழ்பகுதியினருக்குமட்டும் (குறைந்தபட்ச 25-5-20 மற்றும் அதிகபட்சவயது

personsசம்பந்தப்பட்டவர் எனில்

35+5=40).

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில்வசிக்கவேண்டும்.

எலும்பியல் ரீதியாக வேறுபட்டது

விதவை/கணவரால்கைவிடப்பட்டவர் /Loco Motor Disability i.e., partially எனில்உரியவகையில்சான்றுசமர்ப்பிக்கப்படவேண்டும்.

abled personsசம்மந்தப்பட்டவர்

*தாழ்த்தப்பட்டவகுப்பினர்/தாழ்த்தப்பட்டபழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்டவகுப்பினர்/பிற்படுத்தப்பட்டவகுப்பினர் என்பதற்கானசான்றுவட்டாட்சியரிடமிருந்துபெற்றுசமர்ப்பிக்கவேண்டும்.




புதியது பழையவை
close