சென்னை மாநகராட்சியில் வந்துள்ள வேலைவாய்ப்பு | மாத சம்பளம் 60,000 | உடனே அப்ளை பண்ணுங்க!!
சென்னை மாநகராட்சியில் நர்சு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள நர்ஸ், மெடிக்கல் ஆபீசர்,ஹெல்த் இன்ஸ்பெக்டர், சப்போர்ட் ஸ்டாப் போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த அறிவிப்பில் சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறை பல்வேறு நிலைகளில் 560 பணியிடங்கள் காலியாக உள்ளது இதில் 140 வருடங்கள் நர்ஸ் பணிகள் உள்ளன.
வயது வரம்பு :
1.நர்ஸ் வேலைக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2. மெடிக்கல் ஆபீசர் வேலைக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலைக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4. சப்போர்ட் ஸ்டாஃப் வேலைக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி ?
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 7-ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை தபால் மூலம் சமர்ப்பிக்கவும்.