![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvzwiLlBDaVA9LtogrSm1VXHh7KjPeszd45WeqGYiMUsDlqkaLHqsORYJrgxWIZFIxAAsksj5IkSdyHXfooJT1pnibjcrHQjgQcD3VQ7JppkbOhQfmAw0JNSyHhI1BLOotpRkHohwAsAg/s1600/1684552043478031-0.png)
10ம் வகுப்பு மாணவர்கள் Revaluation-க்கு விண்ணப்பிப்பது எப்படி ? 10th Result | Re-Totaling Apply Now.
அன்புள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களே...
பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு நேற்று 19.5.2023 காலை 10 மணியளவில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது இதில் உங்களுடைய தேர்வு முடிவுகளில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நீங்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரியப்படுத்தியுள்ளது.
மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் 250 ரூபாய் உங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் செலுத்தி மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
Get More Details : CLICK HERE