தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | மாத சம்பளம் 15,700 முதல் 50,000 வரை | அப்ளை செய்வது எப்படி ? -->

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | மாத சம்பளம் 15,700 முதல் 50,000 வரை | அப்ளை செய்வது எப்படி ?

 தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | மாத சம்பளம் 15,700 முதல் 50,000 வரை | அப்ளை செய்வது எப்படி ?


ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Erode Arts and Science College (ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி)

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர் - 1

பெருக்குபவர் - 1

காவலர் - 1

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15700 – 50000

பெருக்குபவர் – Rs.15700 – 50000

காவலர் – Rs.15700 – 50000

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பெருக்குபவர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

காவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம்:

ஈரோடு, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை www.easc.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் செயலர் மற்றும் தாளாளர், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), ஈரோடு-638009 என்ற முகவரிக்கு 30.05.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புதல் வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here


புதியது பழையவை
close