12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ,மாணவிகள் கவனத்திற்கு நீங்கள் எழுதிய தேர்வில் உங்கள் மதிப்பிற்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் நீங்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது அந்த அறிவிப்பின்படி எப்படி ஒரு மாணவர் விண்ணப்பிப்பது என்று சொல்லப்பட்டுள்ளது முழுமையாக அறிந்து கொண்டு அதை பின்பற்றவும்.
மறு கூட்டல் செய்ய நினைக்கும் அனைவரும் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நீங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் போதுமானது.