வீடு கட்டுவதற்கு Building Plan Permission வாங்க அப்ளை செய்வது எப்படி ?
இந்த பதிவின் மூலம் வீட்டில் இருந்தபடியே எங்கும் அழையாமல் புதிதாக வீடு கட்டுவதற்கு அல்லது கட்டிடங்கள் கடை கட்டுவதற்கு பில்டிங் பிளான் Permission வாங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
22 May 2023 இன்று முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டிடம் கட்டுவதற்கு பில்டிங் பிளான் Permission வாங்குவதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்துக்கு சென்று புதிய கட்டடங்களுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். ஊரகப் பகுதிகளில் புதிய கட்டிடங்களுக்கான அனுமதி வழங்க கிராம ஊராட்சி செயலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது கிராம ஊராட்சியில் எந்த ஒரு சேவைகளும் கட்டணத்தை இணையதளம் மூலமாகவே பெற முடியும் கிராம ஊராட்சியில் வசிக்கும் மக்கள் தங்கள் செலுத்த வேண்டிய வரி கட்டணங்களை TNRD என்ற இணையதளத்தில் கட்டலாம்.
கட்டிடங்களுக்கு அனுமதி பெற : CLICK HERE
ஆன்லைனில் வரி செலுத்த : CLICK HERE