மகளிர் உதவி தொகை ஆயிரம் ரூபாய் பணம் வரவில்லையா? வருவாய் கோட்டாட்சியருக்கு மனு எழுதுவது எப்படி ?
இந்த பதிவுக்கு கீழ் வருவாய் கோட்டாட்சியருக்கு மனு எழுத விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பதாரரின் கையப்பமிட்டு தேவையான ஆவணத்தை இணைத்து இ சேவை மையத்தை அணுகி பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை சொல்லி மேல் மறையீடு செய்யலாம்.
பதிவு செய்யப்பட்ட தங்களது கைபேசி எண்ணுக்கு தங்களது மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்று 30 நாட்களுக்குள் தாங்கள் தகுதி வாய்ந்த பயனாளி என்பதற்கான உரிய ஆதார ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலருக்கு இ-சேவை மையம் வழியாக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும்.
APPEAL FORM LINKS :-
INCOME TAX RELATED APPEAL FORM