1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு Single Parent மட்டும் உள்ள குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகையாக மாதம் 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் | Mission Vatsalya Scheme -->

1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு Single Parent மட்டும் உள்ள குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகையாக மாதம் 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் | Mission Vatsalya Scheme


நமது இணையதளத்தில் தமிழக அரசாங்கம் வழங்கும் திட்டத்தை பற்றி தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் அதன் வகையில் இன்று நம் பார்க்க இருக்கும் திட்டம்.

1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு Single Parent ஒரு பெற்றோர் மட்டும் உள்ள குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகையாக மாதம் 4000 ரூபாய் வழங்கும் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

இந்த திட்டத்தில் பயன்பெற கீழே உள்ள தகுதிகள் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே : 

  • இந்த திட்டத்தில்விண்ணப்பிக்க குழந்தை பெற்றோரை இழந்தவராக இருக்க வேண்டும்.
  • பள்ளியில் படித்து கொண்டிருக்க வேண்டும்.
  • ஆண்டு வருமானம் Rural 72,000 - Urban 96,000 குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில்விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : 

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


____________________________________________
புதியது பழையவை
close